சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில், நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.
ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம், அதன் படி இந்தா ஆண்டுக்கான பூஜைகளுக்காக நேற்று கோயில் நடை திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலை சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு அச்சன்கோவிலில் இருந்து எடுத்து செல்லப்பட்ட நெற்கதிர்களை படைத்து பூஜைகள் நடைபெற்றது.