ராஜஸ்தானில் தொடர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மழை வெளுத்து வாங்கியது.
நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.