ராமநாதபுரம் மாவட்டம், தரவை பகுதியில் கடலும் ஓடையும் இணையும் இடத்தில் ஏராளமான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
மீன்களின் இந்த இறப்புக்கு வலிநோக்கம் பகுதியில் அமைந்துள்ள உப்பு ஆலைகளின் கழிவுகள் தான் காரணம் எனவும் வெளியேறும் கழிவுகளில் அதிகளவு ரசாயனம் உள்ளதால் மீன்கள் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே ஆலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்ட