ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தேசிய கொடியுடன் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்.
சுதந்திர தின விழாவையொட்டி, வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புல்வாமாவில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கைகளில் தேசிய கொடியை ஏந்தி பங்கேற்றனர்.