மும்பையில் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கு - பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!
Nov 13, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பையில் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கு – பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 05:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கலந்துகொணடார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அதன் ஒரு பகுதியாக மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில், நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த கருத்தரங்கில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்று ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம் தங்களது கேள்விகளை முன்வைக்க முடியும்.

ஆர்எஸ்எஸ் – ன் நூற்றாண்டு பயணம், தத்துவம் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கும் வகையில் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் பங்கேற்க வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Tags: actor Salman Khan participated in rss eventmumbairss centenary celebrationsBollywood actor Salman Khan
Share
Tweet
SendShare
Previous Post

NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – டிடிவி தினகரன் உறுதி!

Next Post

அரசுத் தேர்வுகளை அலட்சியத்துடன் அணுகும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயார் – இபிஎஸ் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அன்பில் மகேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை – நவ.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்ய போர் : பிரதமர் மோடி தீவிர முயற்சி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளின் நலனே முக்கியம் – பிரதமர் மோடி

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies