மாருதி சுஸுகி இந்தியா தனது Sports utility வாகனமான Fronx-ஐ ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
குஜராத்தின் பிபாவாவ் துறைமுகத்தில் இருந்து 1,600க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஜப்பானுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
2016 ஆம் ஆண்டில் பலேனோவிற்குப் பிறகு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாருதி சுஸுகியின் இரண்டாவது மாடல் Fronx என்பது குறிப்பிடத்தக்கது.