கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்கா வணிகத்தை இழக்குமென்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் விவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் மிகவும் மோசமானவர் என்றும், அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டையே அழித்து விடுவார் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.