வங்கதேசத்தில் இஸ்கான் கோயில் மீதான தாக்குதலுக்கு விஎச்பி தலைவர் அலோக் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் இஸ்கான் தலைவரை நேரில் சந்தித்து, கோயில் மீதான தாக்குதலுக்கு தனது கவலையை வெளிப்படுத்தினார்.
மேலும் “பாதிக்கப்பட்ட இந்து மடங்கள், கோயில்கள் மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கவேண்டும்” எனவும், “தீவிரவாதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வங்கதேச அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.