தேசத்திற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவூட்டும் தினமே சுதந்திர தினம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினமான இன்று, அரசியலமைப்பின் மதிப்புகளை உணர்ந்துகொள்வதோடு, தேசத்திற்கும், சக மனிதர்களுக்கும் ஆற்ற வேண்டிய கனவுகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.