இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக வளரும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.