நடிகர் விஜய்யின் `GOAT’ படத்தின் டிரெய்லர் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது.
நாளை மறுதினம் மாலை 5 மணிக்கு `GOAT’ படத்தின் டிரெய்லர் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கட்பிரபு இயக்கியுள்ள இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.