பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் டெல்லியில் கட்சியின் பொதுச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாஇல்லத்தில் பாஜகவின் பொதுச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் குழுவை அமைப்பது தொடர்பாக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி மற்றும் தருண் சுக் ஆகியோருடன் ஜேபி நட்டா ஆலோசனை நடத்தினார்.