என்.பி.சி.ஐ.எல். எனும் இந்திய அணுசக்தி கழகத்தில் 279 காலிப்பணியிடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் நிறுவனமாக என்.பி.சி.ஐ.எல் எனும் இந்திய அணுசக்தி கழகத்தின் தலைமை அலுவலகம் மும்பையிலும், கிளை அலுவலகங்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் N.P.I.C.L நிறுவனத்தில் ஆபரேட்டர், பராமரிப்பாளர் உள்ளிட்ட 279 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.