சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில், கனமழை மற்றும் பலத்த சூறை காற்று வீசியது.
இதில், இரணிபட்டியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து.
சேதம் அடைந்தது. இதனால், அறுவடை செய்து வாங்கிய கடன் 7 லட்சத்தை இழந்துவிட்டதாக அவர் கதறி அழுது புலம்பினார்.