ஆந்திராவில் மகான் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா நடிப்பில் வெளியான தங்கலான் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்-ல் நடைபெற்றது.
இதில், விக்ரம், பா.ரஞ்சித் மற்றும் விநியோகஸ்தர் சக்தி வேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் கடந்த 4 நாட்களில் தங்கலான் படம் 68 கோடி வசூல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.