கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - தமிழ் எழுத்தாளர்கள் வலியுறுத்தல்!
Jun 20, 2026, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் – தமிழ் எழுத்தாளர்கள் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 21, 2026, 07:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என, தமிழ் எழுத்தாளர்கள் 230 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்கள், வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்குவது அந்த விருதுக்கும், தமிழ் இலக்கிய மரபுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு என தெரிவித்துள்ளனர்.

வைரமுத்துவின் எழுத்துக்களில் தமிழ் சமூகத்தின் ஆழமான விழுமியங்களோ, கலாச்சார பெருமிதங்களோ பாதிவாகவில்லை எனவும், வெறும் மேலோட்டமான அடுக்குமொழி சொற்களால் அலங்கரிக்கப்பட்ட வணிகமயமான எழுத்துகளே அவரது அடையாளம் எனவும் விமர்சித்துள்ளனர்.

வைரமுத்து மீது பல்வேறு பெண்கள் முன்வைத்துள்ள ME TOO புகார்களை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், வைரமுத்து ஆணாதிக்க பார்வை கொண்டவர் என்பது அவரது பேச்சு மற்றும் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தகுதியற்ற ஒருவருக்கு ஞானபீட விருது செல்வது, எதிர்காலத்தில் அந்த விருது மீதான நம்பகத்தன்மையையும், பெருமையையும் முற்றிலும் அழித்துவிடும் எனவும் தமிழ் எழுத்தாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், அவருக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதற்கு படைப்பாளர்கள் சங்கம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரதீய ஞானபீடம் அமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள அந்த அமைப்பின் நிர்வாகிகள், விருது அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Tamil writers opposePoet VairamuthutamiljanamJnanpith AwardTamil writers
ShareTweetSendShare
Previous Post

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு – அட்டவனை வெளியீடு!

Next Post

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

Related News

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

மேகதாது தனித்தீர்மானம் – திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies