சிங்கப்பூரில் குரங்கம்மையால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் குரங்கம்மை நோய்த் தொற்றினால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.