ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டதைக் கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மீது போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.