தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேக வெடிப்பு காரணமாக ஆறடி தூரம் மட்டும் அதிசய மழை பெய்தது.
ஹைதராபாத் மாநிலம் முரட் நகரில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்தது. ஆறடி தூரத்திற்கு மட்டும் பெய்த இந்த மழையை பொதுமக்கள் அதிசயத்துடன் கண்டு சென்றனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.