ரிலையன்ஸ் - டிஸ்னி இந்தியா இணைப்புக்கு சிசிஐ ஒப்புதல்!
Aug 20, 2026, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரிலையன்ஸ் – டிஸ்னி இந்தியா இணைப்புக்கு சிசிஐ ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 06:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரிலையன்ஸ்- டிஸ்னி இந்தியா நிறுவனங்கள் இணைவதற்கு தேசிய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

ரிலையன்ஸ் துணை நிறுவனங்களான வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா ஆகியவை டிஸ்னி இந்தியா நிறுவனத்தை தங்களுடன் இணைத்து, நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் சேவையை தொடங்கப் போவதாக கடந்த பிப்ரவரியில் அறிவித்திருந்தன.

70 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், சோனி, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடும்.

ரிலையன்ஸ் குழுமத்தின் 47-ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், டிஸ்னி இந்தியா குழுமத்துடன் அந்நிறுவனம் இணைவதற்கு தேசிய போட்டிகள் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இரு நிறுவனங்களும் இணைந்த பின்னர், அதன் தலைவராக நீடா அம்பானியும், துணைத் தலைவராக வால்ட் டிஸ்னி முன்னாள் செயலர் உதய் சங்கரும் செயல்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

நிறுவன மேலாண்மைக் குழுவில் ரிலையன்ஸ் சார்பில் ஐந்து பேர், டிஸ்னி சார்பில் 3 பேர், 2 சுயேச்சை இயக்குநர்கள் என மொத்தம் 10 பேர் அங்கம் வகிப்பர் என்றும், நிகழாண்டின் இறுதி காலாண்டில் அல்லது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருநிறுவனங்களும் அதிகாரபூர்வமாக இணையும் என்றும் ரிலையன்ஸ் குழும வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதிதாக உருவாகும் நிறுவனத்தில் ரிலையன்ஸ் 16.34 சதவீத பங்குகளும், வியாகாம் 18 நிறுவனம் 46.82 சதவீத பங்குகளும், டிஸ்னி இந்தியா நிறுவனம் 36.84 சதவீத பங்குகளும் வைத்திருக்கும் என்றும்,  நிறுவன மேம்பாட்டுக்காக ரிலையன்ஸ் நிறுவனம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. (OUT)

Tags: CCI approves Reliance - Disney India merger!
Share
Tweet
SendShare
Previous Post

3 ரயில்வே திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

12 தொழில் நகரங்கள்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு; டீம் பாரத் என்ற தலைப்பில் ஆலோசனை

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies