வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா - சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
Mar 15, 2026, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா – சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Aug 31, 2024, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 சென்னை எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்ற, மூன்று வந்தே பாரத் இரயில்களின் பயணத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி   காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், தலைநகர் சென்னையில் இருந்து நாகர்கோவில் பகுதியை இணைக்கின்ற விதமாக, 20627/20628 எண் கொண்ட இரயில் தனது பயணத்தை இன்று முதல் துவங்குகிறது.

மேலும், தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்நகரமாக விளங்கக்கூடிய கர்நாடக மாநிலம் பெங்களூரையும், தமிழகத்தின் கோவில் நகரமான மதுரை மாநகரையும் இணைக்கின்ற வகையில் 20671/20672 எண் கொண்ட இரயில் பயணிக்க உள்ளது.

தமிழகத்தில் முன்பே 6 வந்தே பாரத் இரயில்கள் இயங்கி வரும் நிலையில், தற்போது துவங்கப்பட்டிருக்கும் 2 இரயில்களோடு சேர்த்து 8 வந்தே பாரத் இரயில்கள் தமிழகத்தில் இனி இயக்கத்தில் இருக்கும்.

மேலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய நகரங்களான மீரட் மற்றும் லக்னோ பகுதிகளை இணைக்கின்ற வகையிலான 22489/22490 எண் கொண்ட இரயிலும் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த துவக்க விழாவில்  தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி ,  முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளர்.

Tags: Vande Bharat trainscentral minister l muruganChennai MGR Central Railway Station
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய்கள் தேடும் பணியில் வனத்துறையினர் – 7 பேர் பலியான நிலையில் தேடுதல் வேட்டை தீவிரம்!

Next Post

அரபிக்கடலில் அஸ்னா புயல் – கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Related News

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies