போர் ஆயுதங்களை வழங்கியதற்காக வடகொரியாவுக்கு ரஷியா குதிரைகளை பரிசளித்துள்ளது.
உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியா ராணுவத்திற்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கியது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகை 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குதிரைகளில் வடகொரிய அதிபர் உற்சாகத்துடன் சவாரி செய்து வருகிறார்.