முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் கைது - சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை!
Sep 24, 2025, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் கைது – சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை!

Web Desk by Web Desk
Sep 2, 2024, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை இன்று கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் இருந்து, தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று கரூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அ சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: karurCBCID policeM R Vijayabaskar's brother Shekhar arrestThotakurichi Selvaraj
ShareTweetSendShare
Previous Post

சரக்கு, சேவை வரியிலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்கு விலக்கு – ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை!

Next Post

பெரியகுளம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் கணவன் பணத்தை இழந்த விரக்தி – மனைவி தற்கொலை!

Related News

விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா?

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த தவெகவினர் – தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்!

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா தெளிவாக உள்ளது – துருவா ஜெய்சங்கர்

தஞ்சை பெரிய கோயில் வாகன நிறுத்துமிடத்தில் குவியும் குப்பை – மக்கள் அவதி!

பெங்களூருவில் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது!

கொல்கத்தாவில் கனமழை : சாலையில் 3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் நீர்!

கள்ளக்குறிச்சி : கல்லூரி மாணவன் மீது வகுப்பறைக்குள் புகுந்து தாக்குதல் – போலீசார் விசாரணை!

பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!

பாகிஸ்தான் : கொட்டி தீர்த்த கனமழை – 950 பேர் பலி!

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – தமிழக அரசு

நடிகை ராதிகாவின் தாயார் உருவப் படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு!

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies