சரக்கு, சேவை வரியிலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்கு விலக்கு - ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை!
Sep 20, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சரக்கு, சேவை வரியிலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்கு விலக்கு – ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 03:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சரக்கு, சேவை வரியிலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்கு விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதை மறுபரீசிலனை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்குமாறு மத்திய, மாநில வருவாய்த் துறை அதிகாரிகளை கொண்ட ஃபிட்மென்ட் கமிட்டி, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்தது.

அந்த வகையில், மருத்துவக் காப்பீட்டுக்கு வரிவிலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  டெல்லியில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது அதன் மீது முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை மருத்துவக் காப்பீட்டுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டால், மத்திய அரசின் கருவூலத்துக்கு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: GST Councilmedical insurance from Goods and Services Tax.tax exemption for medical insurance
Share
Tweet
SendShare
Previous Post

ஐக்கிய அரபு அமீரக சட்டவிரோத குடியேறிகளுக்கு வாய்ப்பு – தாயகம் திரும்பவோ, வசிப்பிட நிலையை உறுதிப்படுத்த விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

Next Post

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் கைது – சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies