உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையே பல மாதங்களாக போர்நீடித்து வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனின் பிப் பொல்டாவா பகுதியில் உள்ள கல்விநிலையம் மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா ராணுவம் 2 பாலிஸ்டிக் ஏவுகணையை கொண்டு திடீர் தாக்குதலை நடத்தியது.
இதில் 50 பேர் உயிரிழந்தனர், மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.