காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண்! - அமைச்சர் நமச்சிவாயம்
Sep 3, 2025, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண்! – அமைச்சர் நமச்சிவாயம்

Web Desk by Web Desk
Sep 4, 2024, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்தும் செய்யும் காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும், புதுச்சேரிக்கு நாளுக்கு நாள் நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

அதனை கட்டுப்படுத்த காவல்துறை, பொதுப்பணித்துறை சேர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது என்றும், புதுச்சேரியில் 34 இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

நகரை கண்காணிக்க ஸ்மார்ட் சிட்டி மூலம் 17 இடங்களில் சிக்னல்களுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அவற்றை ஒரு வாரகாலத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

போக்குவரத்து மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசி உள்ளதாக தெரிவித்தார். விரைவில் தான் டெல்லி சென்று சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

போக்குவரத்து போலீசார் டார்கெட் வைத்து அபராதம் வசூலிப்பது இல்லை. தலையில் காயம் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். அதற்காகத்தான் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஹெல்மெட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களிடம் கடுமைான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது போன்ற புகார்களுக்கு உள்ளாகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் தெரிவிக்க விரைவில் கட்டணமில்லா எண் அறிவிக்கப்படும் என  தெரிவித்தார்.

Tags: Soon toll free number to complain about guards!
ShareTweetSendShare
Previous Post

ஹேமா கமிட்டி போல எல்லா இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும்! – நடிகர் சரத்குமார்

Next Post

விஜயின் கட்சிக்கும் காட்சிக்கும் தடை விதிக்கும் திமுக! – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

அலங்காநல்லூர் அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

ஜம்மு – காஷ்மீர் : வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிய கோட்லி கிராமம்!

உத்தரப்பிரதேசத்தில் 52 வயது காதலியை கொன்ற 26 வயது இளைஞர்!

ஆந்திரா : பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

உருவாகிறதா நிவின் பாலி – பி.உன்னிகிருஷ்ணன் கூட்டணி?

பிரதமரின் தாயார் அவமதிப்பு சம்பவம் – எல்.முருகன் கண்டனம்!

டெல்லியில் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies