தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருகிறது - நடிகை குஷ்பு விளக்கம்!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருகிறது – நடிகை குஷ்பு விளக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : எனக்கு அந்த சம்பவம் போல் எதுவும் நடந்ததில்லை. நான் நான்கு தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறேன். எல்லா துறைகளிலும்  பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது. அனைத்து துறைகளிலும் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும்.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள்.

ஏன் சினிமாவில் மட்டும் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும். பெண்கள் பணியாற்றக்கூடிய ஒவ்வொரு துறைகளிலும் ஹேமா கமிட்டி போல் இருக்க வேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி என தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ் நடிகர் சங்கத்தில் எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை புகார் தெரிவிக்கவில்லை.

ஒரு நடிகை வந்து ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கும் போது யாராக இருந்தாலும் முதலில் எச்சரிக்கை விடப்படும் எனவும் அதன் பிறகு விசாரணை கமிட்டி அமைத்து தொடர்ந்து பேசப்படும் என தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தமாக ஏழு தீர்மானங்கள் உள்ளது என தெரிவித்தார்.

எங்களிடம் வந்து பேசுங்கள். உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் உள்ளோம். உங்கள் பிரச்சினைகளுக்.கு  தீர்வு காண நாங்கள் உள்ளோம்.

இதற்காக தான் விசகா கமிட்டி மற்றும் நடிகர் சங்கம் உள்ளது. இல்லை என்றால் மாநில ஆணையத்திடம் சென்று புகார் அளிக்கலாம் என குஷ்பு தெரிவித்தார்.

Tags: HEMA committee.kushbookushpooSouth Indian Actors' Associationwomen members' safety committee
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்

Next Post

பாரா ஒலிம்பிக் போட்டி – பதக்கப்பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies