ஆசிரியர் தினம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
Jun 17, 2025, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிரியர் தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ; “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வேபள்ளி இராதாகிருஷ்ணன்  பிறந்த தினத்தை, ஆண்டுதோறும் “தேசிய ஆசிரியர் தினமாக” கொண்டாடி வருகிறோம்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகித்து வரக்கூடிய ஒவ்வொரு தனிமனிதனையும் செதுக்குகின்றவர்களாக ஆசிரியர்கள் திகழ்ந்து வருகிறார்கள்.

அதன்படி, இந்த அற்புதமான ஆசிரியர் தின நன்னாளில், பள்ளிக் காலம் முதல் இன்றைய நாள் வரை, எனக்கு வழிகாட்டிகளாக இருந்த மற்றும் இருந்து வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் குருமார்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துகளும் தெரிவி்த்து கொள்கிறேன். தேசம் முழுவதும் இருக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது அன்பார்ந்த ‘ஆசிரியர் தின’ வாழ்த்துகள்” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அவர் விடுத்துள்ள ஆடியோ பதிவில்,

மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வது ஆசிரியர்களின் மிகப்பெரிய பணி என்றும், நாட்டை உருவாக்குகின்ற, வழிநடத்துகிற மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார். ஆசிரியர்கள் ஏணிப்படியாக இருந்து மாணவர்களை தேசத்தின் மிகப்பெரிய பதவிகளுக்கு உயர்த்துவதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: teachers dayl muruganj greetings
ShareTweetSendShare
Previous Post

இன்று கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் பிறந்தநாள்!

Next Post

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

தூத்துக்குடி : அரசு பேருந்துகளை முறையாக இயக்க கோரி ஆட்சியரிடம் மனு!

டெஹ்ரானில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்!

காஞ்சிபுரம் : 129 சவரன் நகை, 2.2 கிலோ வெள்ளி, ரூ.21 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது!

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய உறவினர் – அதிர்ச்சி வீடியோ!

பொள்ளாச்சி : அரசு நடுநிலை பள்ளியில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் – ஜெர்மனி வீராங்கனை சாம்பியன்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெளியே சாலை மறியல்!

மேற்கு ஆசியாவின் எதிர்காலம்? : இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான்!

இன்றைய தங்கம் விலை!

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் எப்படி நிதி பெற முடியும் – பாஜக செய்தி தொடர்பாளர் ஆதவன் கேள்வி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பாராட்டு விழா!

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies