இருளில் நாட்றம்பள்ளி உழவர் சந்தை - விவசாயிகள் வேதனை!
Mar 24, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருளில் நாட்றம்பள்ளி உழவர் சந்தை – விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உழவர் சந்தையில் மின் விளக்குகள் எரியாததால்  வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு  ஆந்திரா எல்லைப் பகுதியில் இருந்து அதிக அளவில் விவசாயிகள் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் உழவர் சந்தையில் மின் விளக்கு எரியாததால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் பெயரளவில் மட்டுமே உழவர் சந்தை நடைபெற்று வருவதாகவும் விவசாயிகளுக்கு வியாபாரிகளுக்கும் பாதுகாப்பாற்ற முறையில் உழவர் சந்தை செயல்பட்டு வருவதாகவும் அவர்கள்  குற்றச்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: TirupathurNatrampalliulavar santhai
ShareTweetSendShare
Previous Post

அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பாதி வழியில் இறக்கிவிட்ட நடத்துநர்!

Next Post

சுதந்திரப் போராட்டத்தில், சுதேசி வேள்வியை ஊட்டியவர் வ.உ.சிதம்பரனார் – அண்ணாமலை புகழாரம்!

Related News

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies