மத்திய அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது : “மத்திய அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நமது பொருளாதாரத்திற்கு முக்கியமான ஜவுளித் துறையின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ இறைவைன வேண்டுகிறேன்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்