வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது!
Aug 13, 2025, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது!

Web Desk by Web Desk
Sep 8, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 260 கி.மீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் பாரதீப்பில் இருந்து தென் தென்கிழக்கே 290 கி.மீ, மேற்குவங்க மாநிலம் திகாவில் இருந்து தெற்கே 410 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது…

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

அடுத்த 2 நாட்களில் வடக்கு-ஒடிசா-கங்கை நதி மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் அதை ஒட்டிய வடக்கு சத்தீஸ்கர் வழியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளதாக வானிலை  ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

Tags: imdBay of Bengaldeep depression.low pressure area
ShareTweetSendShare
Previous Post

புனே ஸ்ரீமந்த் தக்துசேத் ஹல்வாய் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – சுமார் 42, 000 பெண்கள் வழிபாடு!

Next Post

நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

பாலியல் வன்கொடுமை : கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை லட்சுமி மஞ்சு ஆஜர்!

ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது பிக்கப் வாகனம் மோதி விபத்து – 11 பேர் பலி!

AI செய்ய முடியாத வேலைகளை பட்டியலிட்ட மைக்ரோசாஃப்ட்!

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.94 கோடி வசூலித்த ’தலைவன் தலைவி’ திரைப்படம்!

’கில்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

ஆந்திரா : குளியலறையில் பதுங்கி இருந்த16 அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு!

புதுச்சேரி : இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசை விழா!

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

பீகார் : ஓடும் காரில் அமர்ந்தபடி மக்களுக்கு பணம் விநியோகித்த எம்பி பப்பு யாதவ்!

டெல்லி : நீச்சல் குளத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

சூடான் : உள்நாட்டு போர் எதிரொலி – தவிக்கும் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies