அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கென்டகி மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.