துரோகியால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ள முடியாது - ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கண்டனம்!
Mar 15, 2026, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துரோகியால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ள முடியாது – ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 9, 2024, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி, டெக்சாஸில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசியபோது ஆர்எஸ்எஸ் தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ராகுல் காந்தி ஏதாவது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தனது பாட்டியிடம் சென்று ஆர்எஸ்எஸ்-இன் பங்களிப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

ஆர்எஸ்எஸ் பற்றி அறிய வேண்டுமானால், ராகுல் காந்தி பலமுறை பிறப்பெடுக்க வேண்டுமென கூறிய கிரிராஜ் சிங், துரோகியால் ஒருபோதும் ஆர்எஸ்எஸ்-ஐ புரிந்து கொள்ள முடியாது என ஆவேசமாக கூறினார்.

இந்தியாவை அவமதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருப்பதாகவும், ஆர்எஸ்எஸ் இயக்கம் நாட்டின் கலாசார விழுமியங்களில் இருந்து உருவானது என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

Tags: RSSMinister Giriraj SinghRahul Gandhi's remarks in US
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம், வெள்ளி விலை!

Next Post

அபுதாபி இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies