நெல்லையில் 5-ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக புகார் - தாய் கைது!
Mar 15, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் 5-ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக புகார் – தாய் கைது!

Murugesan M by Murugesan M
Sep 13, 2024, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் 5ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக குற்றச்சாட்டில்  தாய் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கிடையே பள்ளியில் சிறிய சண்டை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒரு மாணவன் தமது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் தந்தை ஜோதி கிளி மற்றும் தாயார் இசக்கி ராணி, சக மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவன் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கினர். இதில் மாணவன் படுகாயமடைந்தார்.

இது தொடர்பான நிகழ்வு தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தியாக ஒளிப்பரப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவனை தாக்கிய சக மாணவனின் தாயை  கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள ஜோதி கிளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Nellaimother arrestedssault of a class 5 studentDaruvai
ShareTweetSendShare
Previous Post

திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு!

Next Post

தேனி அருகே பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட குழந்தை மீட்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies