ஹாலிவுட் படமான ”வெனம் தி லாஸ்ட் டான்ஸ்” என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் -3 என்ற திரைப்படத்தில் வெனம் என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அந்த வெனம் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ”வெனம் தி லாஸ்ட் டான்ஸ்” என்ற திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.