திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு உள் வாங்கியது.
மேலும், நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 500 மீட்டருக்கு கடல் உள்வாங்கி உள்ளது. இதகோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.