போர்ச்சுக்கலில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயில் காரணமாக அமேசான் மழைக்காடுகளிலும், பான்டனல் பகுதியிலும் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
கரும்புகை சூழ்ந்து காணப்படுவதால் மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.