BMW நிறுவனத்தின் புதிய XM கார் உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தது.
உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனமான BMW தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த புதிய காரில் கருப்பு நிறம் பிரதானமாகவும், சிவப்பு நிறம் அவுட்லைனாகவும் வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 500 கார்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவுக்கு ஒரு கார் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இதன் எக்ஸ் ஷோரும் விலை 3.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.