மகிந்திரா நிறுவனத்தின் புதிய கமர்ஷியல் வாகனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மகேந்திரா நிறுவனத்தின் கமர்ஷியல் வாகனங்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த புதிய கமர்ஷியல் வாகனத்திற்கு VEERO என பெயரிடப்பட்டுள்ளது.
டீசல், சிஎன்ஜி வேரியன்டில் கிடைக்கும் இந்த வாகனத்தின் விலை அறிமுக விலை 8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.