தமிழகம் ஆன்மிக பூமி, தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை - கரு.நாகராஜன்
Mar 15, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் ஆன்மிக பூமி, தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை – கரு.நாகராஜன்

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்  தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக பாஜக சார்பில்  கரு.நாகராஜன், எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்து கரு-நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தேர்தல் செலவு மிச்சமாகும். தேர்தல் நடுத்துவதே வேலையாக இருக்கக் கூடாது என்பதற்காக தான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்பட்டுள்ளது.  ஆனால் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கின்றனர்.

தமிழகத்தில் கொலைச்சம்பவங்கள் நடக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம். தினசரி படுகொலை , என்கவுண்டர் நடக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழகத்தில் 28 கொலைகள் நடந்துள்ளன.

தமிழகத்தில் கே.வி., நவோதயா பள்ளிகள் வர தமிழக அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. இவர்கள் பவள விழா நடத்துவதிலும், துணை முதல்வர் குறித்துமே ஆலோசிக்க நேரம் சரியாக உள்ளது.

நடிகர் விஜய் இன்னும் தீவிர அரசியலுக்கு வரவில்லை. பெரியார் நினைவிடம் செல்வது அவர் விருப்பம். தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஆன்மிக பூமி, பெரியார் பூமி இல்லை.

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டேன் என்ற கலைஞர், ஸ்டாலின் வழியில் உதயநிதி போகலாம் ஆனால் விஜய் போகிறார்.. அது அவர் விருப்பம் என கரு.நாகராஜன் கூறினார்.

Tags: RN RaviperiyarBJP Vice President Karu Nagarajantaminadu law and order
ShareTweetSendShare
Previous Post

கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் கூட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Next Post

திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய கார் – குடிபோதையில் இருந்த இளைஞர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies