ஜெகன் மோகன் ஆட்சியின் போது திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு - ஆய்வில் உறுதி!
Mar 15, 2026, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெகன் மோகன் ஆட்சியின் போது திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு – ஆய்வில் உறுதி!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டது ஆய்வில் உறுதியாகி உள்ளது.

திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.
ஆந்திராவில் தாம் ஆட்சிக்கு வந்தபின் தான், சுத்தமான நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டு கோயிலின் புனிதம் காக்கப்படுவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தது.
இதனிடையே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளின் மாதிரி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், லட்டில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் பாமாயில் கலக்கப்பட்டது உறுதியானது. இந்தத் தகவல் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் உணர்வு புண்படுத்தப்பட்டதாக அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

Tags: chandrababu naiduAndhra PradeshYSR CongressTirupati lattuLattle gheejagan mohan
ShareTweetSendShare
Previous Post

குவாட் மாநாட்டில் பங்கேற்க நாளை அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

Next Post

பாஜக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் – மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies