பூபிந்தர் சிங் ஹூடா மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக வேண்டும் : மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
Mar 15, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூபிந்தர் சிங் ஹூடா மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக வேண்டும் : மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழலை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பூபிந்தர் சிங் ஹூடாவும், பா.ஜ.க சார்பாக நயப் சிங் சைனியும் முதல்வர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் குருகிராமில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பூபிந்தர் சிங் ஹூடா மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக வேண்டும் என கூறினார். மேலும், நயாப் சிங் சைனியின் தலைமையில் ஒரு நல்ல அரசாங்கத்தை உருவாக்க பாஜக பாடுபடுவதாகவும் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Tags: Nayab Singh SainiMinister Piyush GoyalBhupinder Singh Hooda.Haryana Chief Minister Bhupinder Singh Hooda.
ShareTweetSendShare
Previous Post

தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளம் தலைமுறையினர் பாதிப்பு – சென்னை உயர் நீதிமன்றம்!

Next Post

பீகாரில் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து – 2 குழந்தைகள் உயிரிழந்த சோகம்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies