இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்பதற்கு திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் உதாரணம் - ஹெச். ராஜா
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்பதற்கு திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் உதாரணம் – ஹெச். ராஜா

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டுவில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் பாஜக சார்பாக நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற  அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கோயில் நிர்வாகம் மட்டுமின்றி, ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க கூடாது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை காவல்துறை விசாரிக்க வேண்டும்.இந்தியாவுக்கு எதிராகவும், இந்திய பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் ராகுல் காந்தி நடந்து கொள்கிறார்.காங்கிரஸ் கட்சியினர் பேச்சுகள் பாரத நாட்டிற்கே எதிராக உள்ளது என ஹெச்.ராஜா கூறினார்.

Tags: h rajaAndhra Pradeshh raja press meetTirupati temple lattu
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் – கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பவன் கல்யாண் உறுதி!

Next Post

ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள் வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies