அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பார்வையாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார்.
சுமார் 90 நிமிடம் முக்கிய பிரபலங்களுடன் கலந்துரையாடினார். அப்போது, குடியேற்றம், வாழ்க்கை செலவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் சுமார் 2 லட்சம் பேர் பார்வையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது