காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் - மத்திய அரசுக்கு பழங்குடியின மக்கள் நன்றி!
Mar 15, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் – மத்திய அரசுக்கு பழங்குடியின மக்கள் நன்றி!

Murugesan M by Murugesan M
Sep 22, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடு கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு காணி பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை காரையாறு வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் நகர் காணிக்குடியிருப்பு, சின்னமைலார், பெரியமைலார், சேர்வலாறு காணிக்குடியிருப்பு மற்றும் இஞ்சிக்குழி பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2006 வன உரிமை சட்டத்தின் படி அப்பகுதியில் வசிக்கும் 160 குடும்பத்தை சேர்ந்த காணி பழங்குடி மக்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசின் தொல் பழங்குடியின நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீடு கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags: NellaiKani tribalAgasthiyar Nagar Kanikudiripuhats Karaiyar Forestnew house
ShareTweetSendShare
Previous Post

பெய்ரூட் அருகே இஸ்ரேல் விமான தாக்குதல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக உயர்வு!

Next Post

தாய்லாந்தில் சிக்கி தவித்த இளைஞர் – மீட்க உதவிய மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு குடும்பத்தினர் நன்றி!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies