கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பவளக்கொடி கும்மி ஆட்டம் ஆடினார்.
கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்டத்தில், தமிழ் மண் மனம் விருதுபெற்ற பவளக்கொடி கும்மியாட்ட அறக்கட்டளை குழுவினரின் முப்பெரும் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி நடனக் குழுவினருடன் இணைந்து நடனமாடினார்.