புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சேலத்தில் காளான் விலை அதிகரித்துள்ளது.
புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 இல் துவங்கியது. புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அசைவம் வாங்கும் மக்களின் கூட்டம் குறைந்துள்ளது.
அதேநேரத்தில் உழவர் சந்தை, காய்கறி சந்தைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.இந்த நிலையில், நடப்பாண்டு காளான்களின் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லாததால் சேலத்தில் உள்ள சந்தைகளின் காய்கறி விலை உயர்ந்துள்ளது.