வேள்பாரி நாவல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை - இயக்குநர் சங்கர் எச்சரிக்கை!
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேள்பாரி நாவல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை – இயக்குநர் சங்கர் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேள்பாரி நாவல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் ஷங்கர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர், எழுத்தாளரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான முதல்கட்ட எழுத்துப் பணிகளும் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தன் எக்ஸ் தள பக்கத்தில் ஷங்கர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சமீபத்தில் வெளியான டிரெய்லரில் வேள்பாரி நாவலின் மிக முக்கியமான பகுதியை பார்த்ததாகவும், நாவலின் காப்புரிமையை பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், இனி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் எனவும் ஷங்கர் தனது பதிவில் எச்சரித்துள்ளார். இதனையடுத்து ஷங்கர் குறிப்பிட்ட அந்த டிரெய்லர், தேவராவா? சூர்யாவின் கங்குவாவா? அல்லது ரஜினியின் வேட்டையன் டிரெய்லரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Tags: Director ShankarVelbariVelbari novelVeerayuga Nayagan Velbarisu venkatesan
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மத்தை அழிக்கவே முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Next Post

ஒலிம்பியாட் செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் – பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பெருமிதம்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies