நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி!
Aug 15, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஆதரவுடன் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் என, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள சைனிக் பள்ளியை அவர் திறந்து வைத்தார். 100

இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங்,  மாநிலத்தின் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இந்த பள்ளி ஒரு சிறப்பிடமாக இருக்கும் என்றும், அவர்களுக்கு ஆயுதப் படையில் சேரவும், தேசத்திற்குச் சேவை செய்யவும் அவர்களுக்குத் தேவையான சரியான வழிகாட்டுதல் மற்றும் தேவையான உள்கட்டமைப்புகள் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் மகாராணா பிரதாப், பிருத்விராஜ் சவுகான், மகாராஜ் சூரஜ்மல் மற்றும் சவாய் ஜெய் சிங் போன்ற துணிச்சலான மனிதர்களின் மண் என்று கூறினார். இந்த மாவீரர்கள் இளைய தலைமுறையினருக்கு ராணுவத்தில் சேர ஒரு உத்வேகம் அளிப்பவர்களாக உள்ளனர். இந்த புதிய சைனிக் பள்ளி அவர்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்ய வழிகாட்டும் என்று தெரிவித்தார்.

இந்த புதிய சைனிக் பள்ளிகள் மூலம், தனியார் மற்றும் பொதுத் துறைகள் ஒன்றிணைந்து, நமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த கல்வியை வழங்கும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

Tags: RajasthanJaipurcentral minister rajnath singh100 Sainik schools
ShareTweetSendShare
Previous Post

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி பாஜக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஹெச்.ராஜா அறிவிப்பு!

Next Post

ஜூலை மாதத்தில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 10.52 லட்சம் புதிய உறுப்பினர்கள் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்!

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies