மதுரையில் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து முற்றிலுமாக சாம்பலானது. மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது தனது ஓலா ஸ்கூட்டரில் புகை வெளியேறுவதை அறிந்த அவர் உடனடியாக கீழே இறங்கியுள்ளார். இதை தொடர்ந்து தீ மளமளவென பரவிய நிலையில், ஸ்கூட்டர் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.